அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளிகளில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை (கிறித்துவர்/இஸ்லாமியர்) மாணவர்களில் தாய்/ தந்தையர் இழந்தவர்கள் விவரம் கோருதல்

அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை (கிறித்துவர்/இஸ்லாமியர்) மாணவர்களில் தாய்/ தந்தையர் இழந்தவர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்களை 03.11.2021க்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்