அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, பொய்கை – மாணவர்கள் / ஆசிரியர்கள் செயல்கள் – வாழ்த்துச் செய்தி

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம், பொய்கை, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைந்து முதன்மைக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்ட வாழ்த்து செய்தி. அனைத்து பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

Felicitation Poigai (G)