அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வி ஆண்டு ஆண்டு விழா நடத்துதல் – மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டமை – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது – பயன்பாட்டு சான்று சமர்ப்பிக்க  தெரிவித்தல் – சார்பு

அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வி ஆண்டு விழா நடத்த மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டமை அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு NEFT மூலம் தொகை விடுவிப்பு செய்யப்பட்ட பயன்பாட்டு சான்று வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் (இடைநிலைக் கல்வி) 06.03.2024க்குள் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.