அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிமேலாண்மைக்குழு மூலம் நிரப்புதல் – ஒப்புதல் வழங்குதல்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிமேலாண்மைக்குழு மூலம் நிரப்ப ஒப்புதல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்