அரசு/நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 மற்றும் 900 முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகள்

அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 மற்றும் 900 முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்