அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயகணக்காரின் தனிக்கை மேற்கொள்ளுதல் விவரம் தெரிவித்தல்

அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) சார்பாக பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2020-2021 நிதியாண்டிற்கான மாநில பட்டயகணக்காரின் தனிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / நகராட்சி / நலத்துறை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒபக) மற்றும்

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்