அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக.

அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கூடுதல் விவரங்கள் உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.