அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி  உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில்  நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி உ யர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்