அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் அனுப்புதல்

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் உத்தேச பணிமூப்பு பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து சார்ந்த ஆசிரியர்களிடம் கொடுத்து சரிபார்த்து அவர்களிடம் கையொப்பம் பெற்று திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ஆதாரத்துடன் மற்றம் ‘எவரது பெயரும் விடுபடவில்லை என்ற சான்றுடன்  இணைப்பில் உள்ள தேதியில் தனிநபர் மூலம் இவ்வலுவலக  ‘அ3பிரிவில் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SENIORITY LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.