அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் கோரப்பட்டது, இது நாள் வரை விவரங்கள் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் விவரம்.

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020 முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்று ஊக்க ஊதிய ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரம் அளிக்கப்படாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் பெயர் பட்டியலுள்ள ஆசிரியர்களின் விவரத்தை 21.06.2023 க்குள் தனிநபர்மூலம் நேரில் நண்பகல் 2.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.