அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு,
அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மற்றும் இதர பள்ளிகளின் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 08.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படும் கூட்டம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : விவாதிக்கப்படும் பொருள் மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள்கள் நாளை காலை 10.00 மணிக்கு இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.