அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதி பள்ளிகள் திறத்தல் சார்ந்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதிப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதி பள்ளிகள் திறத்தல் சார்ந்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சார்பான சுகாதாரத்துறை இயக்குநரின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /சுயநிதிப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்