அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பள்ளியின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் / ஓவியம் / தையல் / இசை ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம், பணிபுரிவோர் விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளை (11.06.2021) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMAT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்