அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய பெறப்பட்ட விண்ணப்பங்களை, தகுதியின் அடிப்படையில் இணைப்பில் கண்ட வழிமுறைகளின்படி  பின்பற்றுமாறு அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய பெறப்பட்ட விண்ணப்பங்களை, தகுதியின் அடிப்படையில் இணைப்பில் கண்ட வழிமுறைகளின்படி  பின்பற்றுமாறு அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பினை Click செய்து விவரங்களை Google Sheet-ல் உள்ளீடு செய்யவும், இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 18.07.2022 அன்று காலை 11.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD INSTRUCTIONS

CLICK HERE TO ENTER DETAILS OF BT ASST. SECTION DETAILS

CLICK HERE TO ENTER DETAILS OF PG ASST. SECTION DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்