அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அமைச்சுப்பணியிடங்கள் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் விவரங்களை 06.09.2021 அன்றைய நிலவரப்படி www.edwizevellore.com இணையதளத்தில் 08.09.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அமைச்சுப்பணியிடங்கள் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் விவரங்களை 06.09.2021 அன்றைய நிலவரப்படி www.edwizevellore.com இணையதளத்தில், இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடனடியாக 08.09.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.