அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் – தங்கள் பள்ளியில் 2020-21 (Repeaters) கல்வி ஆண்டில் பயின்ற மற்றும் 2021-2022 (Regular) மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை Google Sheet ல் உடனடியாக 13.09.2022 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் – தங்கள் பள்ளியில் 2020-21 (Repeaters) கல்வி ஆண்டில் பயின்ற மற்றும் 2021-2022 (Regular) மாணவர்களில் நீட் – 2022 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள்இணைப்பில் காணும் Google Sheet ல் உடனடியாக 13.09.2022பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு/நகரவை/ஆதி.திரா.நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சி.பி.எஸ்.சி /மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: 1 மாணவருக்கு மேல் இருந்தால் கடைசி Row-விற்கு கீழ் Row-ல் உள்ளீடு செய்யவும்

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்