அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்திடுதல் தொடர்பாக பள்ளியின் வங்கி கணக்கு விவரங்கள் அனுப்பாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடன் அனுப்ப கோருதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்.

சார்ந்த பள்ளி தலைமையாசியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.