அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக அரங்கத்தில் நடைபெறுதல்

அனைத்து அரசு அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகத்தில் உள்ள டாக்டர் எம்.சென்னாரெட்டி  அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE MEETING AGENDA

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்