அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல் தயாரித்தல் – பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மீள வாய்ப்பளித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

அரசுத் தேர்வுகள் மார்ச் 2020- மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு- பெயர்பட்டியல்  தயாரித்தல்  – பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 20.09.2019 அன்று மீள வாய்ப்பளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO  DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.