அமைச்சுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உத்தேச பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலர் அலுவலகம், வேலுர் ,மாவட்டக் கல்வி அலுவலர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் மற்றும் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

முறையான கண்காணிப்பாளர் பணியிலிருந்து நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு பணி மாறுதல் ,  உதவியாளர் பணியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு மற்றும் இளநிலை உதவியாளர், தட்டசர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வுகள்  வழங்க 15.03.2021 நாளின்படி உத்தேச தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதம் மூலம் இணைத்து அனுப்பப்படுகிறது. அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

VELLORE CEO LETTER

REGULAR SUPERINTENDENT TO PA PANEL JD LETTER

REGULAR SUPERINTENDENT TO PA PANEL

DESK TO REGULAR JD LETTER

DESK TO REGULAR PANEL

ASST TO DESK JD LETTER

ASST TO DESK PANEL

JA, TYPIST TO ASST JD LETTER

JA, TYPIST TO ASST PANEL

JA, TYPIST TO ASST NOT ELIGIBLE LIST

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

ஒருங்கணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்