அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,

15வது தேசிய வாக்காளர்கள் தினம் உறுதிமொழி 25.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்ட விவரத்தினை கீழ்காணும் படி இணைக்கப்பட்டுள்ள GOOGLE FORM LINK -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdATUtjJxra883u8zTOeuXphg1Oj7xSnXXCmizkOR7OEJS6g/viewform

//ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

    (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)

    வேலூர் மாவட்டம்.