அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியிர் கழக விதிமுறைகள் நிதி 20-ல் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைக்கேற்ப உறுப்பினர் கட்டணமாக ஆண்டு ஒன்றிக்கு ரூ.10/- முதல் ரூ.50/- வரை மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெற்றோர்களிடமிருந்து உறுப்பினர் கட்டணம் பெறவேண்டும் என தக்க அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்