அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது – வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர்களின் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/      நிதியுதவி/ சுயநிதிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/      மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது – வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர்களின் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்திடவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/      நிதியுதவி/ சுயநிதிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/      மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு படிவங்கள் மற்றும் பள்ளிகளின் இசைவு படிவங்கள் ஆகியவற்றின் ஒரு நகலினை   மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களிடம் பெற்றோர்களின் இசைவு கடிதங்கள் மற்றும் பள்ளிகளின் இசைவுக்கடிதங்களை பெற்று, தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

https://drive.google.com/file/d/1EnRqhzTbxecXZpYbZGFBhBDh9Bw8PQBs/view?usp=sharing, https://drive.google.com/file/d/1J8R8rFVxtruH80Jy9Kcl8PRNQxNNIEvm/view?usp=sharing,

https://drive.google.com/file/d/1OS0CAnmM14rF8oV-ioDTFOlA6RqbxGT3/view?usp=sharing, https://drive.google.com/file/d/1PL8lZyUCiklRF3OKRue8pVKDHOywlCxD/view?usp=sharing,

https://drive.google.com/file/d/1vlG1WtwxJH3QavagitJ9O6DX-QJliIEO/view?usp=sharing

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE COMMISSIONER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.