அனைத்து பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது – கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் – அறிவுரை வழங்குதல் – சார்பு.

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அனைத்துவகை  பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனுமதிக்கப்பட்டது – கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் – அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி முறையாக பள்ளிகள் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

DSE instructions for reopening of classes IX and XI

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்