அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்களில் பட்டப் படிப்பு பயின்ற (TET தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத ) பணியாளர்களின் விவரங்கள் கீழ்கொடுக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் 2.30 மணிக்குள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்பான விவரங்கள் தலைமைச் செயலகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டி உள்ளதால் இதில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக பதிவுகள் மேற்கொள்ள மீள தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1jil194LtROfPa4AqCeOLjDmMxsNFZc2MFMMXe8CQwZM/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.