அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரிகளின் கவனத்திற்கு,

பள்ளியில் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களின் விவரம் ஆய்வக உதவியாளர் / பதிவு எழுத்தர் /அலுவலக உதவியளர் / துப்புரவாளர் / பெருக்குபவர் மற்றும் இரவுக்காவலர் விவரங்களை  அனுப்பி வைக்க வேண்டியுள்ளதால் கீழ்காணும் Link இல் (Google Sheet ) 16.02.2023 பிற்பகல் 01 மணிக்குள் உள்ளீடு   செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மிக மிக அவசரம்

https://docs.google.com/spreadsheets/d/1Fse4FiNEjHkSHs1K_ukqtcyz9a2–mgpDsA8ZFF3_nI/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,