அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2011 முதல் 2019 வரை ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக ஆணை வழங்கப்பட்ட விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்