அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை உடனடியாக உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நலம்/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள EXCEL படிவத்தில் தட்டச்சு செய்து இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து Upload Button-ஐ Click செய்து படிவத்தினை Upload செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்