அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான 08.02.2021 அன்று 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது சார்பான கூட்டம் 05.02.2021 அன்று சாத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான 08.02.2021  அன்று 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது சார்பான கூட்டம் 05.02.2021  சாத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம்  :- ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி,

   நாள் 05.02.2021

நேரம் கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகள்
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
முற்பகல்  11.30 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.