அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்திடவும் அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்திடவும் அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளைகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்