அனைத்துவகைப் பள்ளிகளில் – தொடர் மழை முன்னெச்சரிக்கை – மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட),

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து , தொடர் மழை குறித்த மாணாக்கர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்பான அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு (மெட்ரிக்/சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.