ஓ.மு.எண்.1003/ஆ1/2021, நாள் 10.03.2021
(நகல்) தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கைக்காகவும் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
Nationwise flagship campaign of the department of empowerment of persons with disabilities – action taken report- சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முதன்மை செயலரின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.