EXAMINATION

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 14  ஆகஸ்ட் 2024 -க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4974-NMMS-scholarshipDownload vellore-NSP-National-Scholarship-PortalNational-Scholarship-SchemeDownload NMMS-SELECTED-2024-CANDIDATES-VELLOREDownload OTR-from-Ministry-of-Education-1Download Renewal-Students-FAQ-V-1.1-1Download // ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –இடைநிலை /மேல்நிலை துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான கூட்டம்  -தலைமையாசிரியர்கள், –  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அனைத்து அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு HM-meetingDownload       //ஓம்.செ.மணிமொழி//        முதன்மைக் கல்வி அலுவலர் ,            வேலூர் . பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -“தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு” (TNCMTSE)  –04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை)– முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு  நடைபெறவுள்ள “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு,” (TNCMTSE)  -04.08.2024 (ஞாயிற்றுக்கிழமை)–)அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 03.08.2024 அன்று  காலை  10.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் .எனவும்  அறிவுறத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் ஜூன்/ஜூலை -2024 மேல்நிலை இரண்டாமாண்டு,முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் 01.08.2024 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://docs.google.com/spreadsheets/d/1m_MvVwla-00mFQjviuFlvowAjH3KJsxl1hWNaSvxHdc/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2024 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக    

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு mark-sheet-distribution-letterDownload 001912-f4-2023-hr-sec-first-year-second-year-mark-sheet-distribution-lrDownload //ஓம்.செ.மணிமொழி //       முதன்மைக் கல்வி அலுவலர்,            வேலூர். பெறுநர், அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் ஜூன்/ஜூலை -2024 மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை இணைக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் பூர்த்தி செய்து அதன் நகலினை(தங்கள் பள்ளிக்குரிய விவரங்கள் மட்டும்) முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் 29.07.2024 அன்று காலை 11.00 மணிக்குள் தவறாமல் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1W4qSVNrzxKPWtlSYe_H4vL4x2w1Dg2RsPbSxFOACchY/edit?usp=sharing //ஒப்பம்// செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் சார்ந்த மேல்நிலைப்பள்ளிப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவருக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

ஜுன் /ஜுலை -2024 – மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை சார்ந்து இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

supplementry-exam-result-and-scan-rv-rtDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-1st MID TERM TEST AUGUST -2024- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து 1st MID TERM TEST AUGUST -2024- SYLLABUS AND TIME TABLE FOR 6TH TO 10TH AND 11TH & 12TH STANDARDS கோப்புகளை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HS-I-MID-TERM-TIME-TABLE-CORRECTEDDownload HSS-I-MID-TERM-TIME-TABLE-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

REVISED-தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) -ஜூலை 2024-விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு tamil-cm-exam-dateDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

REVISED-தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) -ஜூலை 2024-விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு TN-CM-EXAM-2024-UPLOADING-TIME-EXTENSIONDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு