EXAMINATION

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் /ஏப்ரல் -2024 மற்றும் ஜூன் /ஜூலை -2024 -தேர்வுமையங்களுக்கு முதன்மை விடைத்தாள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கியது- மீதமுள்ள விடைத்தாள் மற்றும் எழுது பொருட்கள் ஒப்படைக்க கோருதல் -தொடர்பாக

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு JULY-2024-STATIONARY-PENDINGDownload 2024-JULY-SSLC-1-2-EXAM-STATIONARY-ISSUED-DETAILS-CopyDownload MARCH-2024-STATIONARY-PENDING-1Download 2024-MARCH-SSLC-1-2-EXAM-STATIONARY-ISSUED-DETAILSDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்; வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பொதுத் தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025ம் கல்வியாண்டு மேல்நிலை பொதுத் தேர்வுகள் (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3516-club-school-changes-school-proceedingsDownload 2025-NEW-SCHOOLS-AND-CLUBBING-CHANGES-LETTER-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் -2024-2025-ம் கல்வியாண்டு –  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3557-sslc-new-centre-proceedings-to-schoolsDownload proposal-formats_unicodeDownload 602-NEW-CENTRE-G.O-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2024 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

mark-sheet-distribution-2Download          //ஓம்.செ.மணிமொழி //       முதன்மைக் கல்வி அலுவலர்,               வேலூர். பெறுநர், அனைத்து வகை  உயர்/  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் – மேல்நிலைத் தேர்வுகள் – 2024 – 2025 முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

3516-new-centre-1-2-school-proceedingsDownload 602-NEW-CENTRE-G.ODownload 2025-NEW-CENTRE-COVERING-LETTER-2Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) மற்றும் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு ,பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் -2024 அசல் மதிப்பெண் சான்று வழங்குதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SSLC-APRIL-2024-CERTIFICATE-DISTRIBUTIONDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

முதல்பருவத்தேர்வு -ஆகஸ்ட் -2024

அனைத்து அரசு /நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு…. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று முடிந்த முதல் பருவத் தேர்வு  பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பாட வாரியாக சரியாக 20.08.2024- பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1DBRIyqohVt8MotHmbqQ17eV6McDanNrVkX94aCh18b0/edit?usp=sharing //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2024-2025 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 14 ஆகஸ்ட் 2024-க்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டமை -20.08.2024 க்குள் முடிக்க கால அவகாசம் வழங்குதல் – சார்பு

சார்ந்த அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4974-letter-to-schools-1Download NMMS-SELECTED-2024-CANDIDATES-VELLORE-status-as-on-16.08.2024Download NSP-National-Scholarship-PortalNational-Scholarship-Scheme-renewal-ditrict-wiseDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                       &nb

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு (TNCMTSE ) 04.08.2024 -Tentative Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TNCMTSE-KEY-ANSWERDownload 1723443185Download 1723443223Download /ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத்தேர்வு ஜூன்/ஜூலை -2024 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

press-release-for-downloading-of-scan-copy-and-revaluation-retotal-application-of-class-10-11-and-12-supllementary-exam-2024Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) தகவலின் பொருட்டு