//தனி கவனம் //மிக அவசரம் – கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் -சார்பு

கணக்கு தேர்வு பாகம்-1, 2020-க்கு முன்னர்  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள்,தேர்ச்சி பெற்ற அடுத்த நாள் முதல் ஒரு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி 2 நகல்கள் 17.08.2023 அன்று காலை 10- மணிக்குள் இவ்வலுவலக A1 பிரிவில் வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

 1.ஊதியம் நிர்ணயம் செய்த நகல் ஒன்று இத்துடன் இணைக்கப்படவேண்டும்.

2.மேலும் கணக்கு தேர்வு பாகம் 1 தேர்ச்சிபெற்று, கருத்துருக்கள் வழங்காதவர்கள் 17.08.2023 க்குள் காலை 11 மணிக்கு இவ்வலுவலக A1 பிரிவில் சமர்பிக்கவும்.

கணக்கு தேர்வு பாகம் -1 மாதிரி(1-5)படிவம், ஊக்க ஊதிய நிர்ணய கணக்கீட்டு தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒப்பம்

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/நகரவை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை),

சார்ந்த வட்டார கல்வி அலுவலகம்.

மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)