Month: November 2023

அரசு / நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 மற்றும் 10 வகுப்பு நடத்தும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 17.11.2023 மற்றும் 18.11.2023 நடைபெற உள்ளதால் பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் – சார்பாக.

CIRCULARS
October 17, 2023 by ceo அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளியில் 17.11.2023 மற்றும் 18.11.2023 நடைபெற உள்ள பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 17.11.2023 – தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் 18.11.2023 – கணக்கு, அறிவியல் இடம்: வேலூர்,அரசு முஸ்லீம் மேனிலைப்பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் BT-teachers-training-proceedingsDownload 80-TEACHERS.xlsxDownload

சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024 – பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுதல் – முகாம் நடைபெறும் நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்கக் கோருதல் – மாற்றி அமைக்கப்பட்ட நாட்கள் தகவல் தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
October 12, 2023 by ceo மாவட்டக்கல்வி அலுவலர், தொடக்கக்கல்வி / இடைநிலைக்கல்வி அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் 25.11.2023 மற்றும் 26.11.2023 நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Election-Special-CampaignDownload

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் விவரம் (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை)

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜூன் மாதம் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதம் வரையில் முன்னேற்றம் கண்ட எழுதும் திறன் குறைவான மாணாக்கர்கள், வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் எண்ணிக்கையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G_Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறதுமேலும் தலைமை ஆசிரியர்கள் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1QZWRcKKKanSxHdwIdoflyIWvywMMz7Whxl6P4y0lL3g/edit#gid=0 ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து  ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர்/முதல்வர்) மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு EBS-proceedingsDownload VELLORE-DISTRICT-EBS-2023-2024-schools-1Download https://forms.gle/G5kA2PnqWJ6DjNmdA முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல், மாவட்ட கல்வி அலுவலருக்கு ( இடைநிலை/தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்-மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத் தேர்வுகள் மற்றும் ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு -விடைத்தாட்கள் மற்றும் எழுது பொருட்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள எழுது பொருட்கள் ஒப்படைக்க கோரியது -தொடர்பாக

அனைத்து வகை தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு EXAM-STATIONARY-RETTURNDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் –JEE /NEET தேர்வுகள்-  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் –Google Sheet –ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரைகள் –வழகங்குதல் –தொடர்பாக 

அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு jeet-neet-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1KKgAnTS3ocQEwsICEduq_jFU3wqD7Icf7xSWhlHq4xc/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,                                                 வேலூர். பெறுநர் அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – பட்டதாரி ஆசிரியர்கள் / ஆசிரியர் பயிற்றுநர்களின் விவரங்கள் ( மட்டும் ) இணைப்பில் காணும் Google Sheet ல் பதிவு மேற்கொள்ளுமாறும் அதற்கான விவரங்களுடன் தங்கள் பள்ளிக்குரிய விவரங்கள் மட்டும் தனியாக பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் தொகுத்து அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/1bLUXZ8_YzqE96LWAAqz7j1lyipD6zSIKbdAmxujDvIE/edit?usp=sharing BT_Teachers_Details Google Sheet ல் பதிவு மேற்கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டியவை தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குண்டான விவரங்களில் திருத்தம் இருப்பின் அதற்குரிய பணிப்பதிவேட்டு பக்க நகல்களில் தலைமைஆசிரியர் மேலோப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும். தேதிகளில் , /.= ஆகியவை எக்காரணம் கொண்டும் பதிவு மேற்கொள்ளக் கூடாது .தங்கள் பள்ளிகளுக்கு எதிரே குறிப்பிட்ட ஆசிரியர்களின் விவரங்களை தனியாக புதிய Sheet உருவாக்கக் கூடாது. // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் -தமிழ்மொழி இலக்கியத் தேர்வு (TTSE) -Final Key answer -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TTSE-2023-final-key-answerDownload /ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2023-2024 ஆம் ஆண்டு -16.12.2023 தேர்வுகள்  –விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தல்-அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு 4629Download trust-instructionsDownload trust-application-2023-2024Download G.O.NO_.256Download G-.O.-NO.-960Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்       வேலூர் மாவட்டம் . நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் கோருதல் – சார்ந்து

CIRCULARS
அரசு / நகரவை /ஆதிதிராவிடர்  நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) - பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  - (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, - மாணவியர்களின் விவரம் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (விவரங்களை கீழ்காணும் google link - ல் உள்ளீடு செய்யவும்) முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். https://docs.google.com/spreadsheets/d/1Fm7IJDy9fYOE8VPYKFBBZf4_fWdwRYqndcAUxN4ccaQ/edit?usp=gmail#gid=0 4628-B3-2023-08.11.2023Download