பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று 21.11.2023-க்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகளிடமிருந்து பெறப்படவில்லை. எனவே 27.11.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
G (B) HSS USSOORVOORHEES HSS VELLOREG (MUSLIM) HSS VELLOREKRISHNASWAMY HSS SAINATHAPURAMGHSS VIRINCHIPURAMGHSS SATHUVACHARIG (G) HSS THIRUVALAMGHSS SENJIG (G) HSS KATPADIG (B) HSS KATPADIGHSS VANJURDONBOSCO HSS GANDHINAGARG (B) HSS KANGEYANALLURAUXILIUM HSS GANDHINAGARGHSS JANGALAPALLIGHSS VALLIMALAIGHSS VENNAMPALLITHIRUVALLUVAR AHSS GUDIYATHAMNATIONAL AHSS GUDIYATHAMMHSS GUDIYATHAMG (B) HSS NELLOREPET GUDIYATHAMADW HSS PERNAMBUTGHSS VADUGANTHANGALGHSS KOSAVANPUDURG (B) HSS ANAICUTGHSS SERKADUGHSS KONAVATTAMGHSS KANIYAMBADIGHSS CHOLAVARAMGHSS PENNATHURGHSS AGRAVARAMGHSS ERTHANGALGHSS KALLAPADIGHSS ALINJIKUPPAMEVRN G (G) HSS MODEL SCHOOL KOSAPET
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் -
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.