Month: January 2022

வேலூர் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரியது மற்றும் இன்மை அறிக்கை அனுப்பக் கோரியது – அனுப்பாத பள்ளிகள் உடனடியாக அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), வேலூர் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரியது மற்றும் இன்மை அறிக்கை அனுப்பக் கோரியது - அனுப்பாத பள்ளிகள் உடனடியாக அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்றே அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings-of-the-ceoDownload Online-Entry-Pending-schoolsDownload Signed-Copy-pendingDownload

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் மற்றும் எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து Google Sheet-ல் 'Yes' அல்லது 'No' என Select செய்யவும். CLICK HERE TO ENTER THE DETAILS PG-Panel-378-A4Download GEO-HOME-POLITICAL-2022-1Download Aennuxure-1-new-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது – மீளவும் சரிசெய்து அனுப்பக் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மீளவும் சரி செய்து 24.01.2022க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SPL-CASH-INCENTIVE-PROCEEDINGS-2020-2021Download Spl-cash-incentive-2020-21Download Vellore-Long-Absent-OnlyDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு 31.01.2022க்குள் இப்பணியினை நிறைவு செய்யும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 015-TML-FEES_20220119_0001-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.01.2022 நிலவரப்படி பள்ளித்துணை ஆய்வாளர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை விவரம் கோருதல் (பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்)

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022 நிலவரப்படி பள்ளித்துணை ஆய்வாளர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை விவரத்தினை (பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-2018ஆம் கல்விஆண்டு முதல் 2019-2020ஆம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினி விவரங்களை சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-2018ஆம் கல்வி ஆண்டு முதல் 2019-2020ஆம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினி விவரங்களை சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ERP-Pending-entries-8777-A3Download ERP_Pending_DetailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 19.01.2022 (இன்று) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 03.01.2022 முதல் 08.01.2022 வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரத்தினை 19.01.2022 (இன்று) மாலை 5.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS CEO, VELLORE.

அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/ சுயநிதி பள்ளி (மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு. அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இணைப்பில் உள்ள அரசு செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். IMG-20220116-WA0292Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS) மார்ச் 2022 – அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS -12-Disability-Download NMMS-FILE-2021-2022-CopyDownload NMMS-Examination-March-2022-press-news-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்