சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்
அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் – 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் – இடைநிலை முற்றிலும் தவிர்த்தல் – 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை பள்ளிப்படிப்பை தொடராத 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.