Month: October 2018

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு. தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) நவம்பர் 2018-தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, விளையாட்டுப் போட்டிகள்-மாநில அளவில் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல்

2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, விளையாட்டுப் போட்டிகள்-மாநில அளவில் தேதி மாற்றம் குறித்து தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ம் கல்வி ஆண்டில் குடியரசு, பாரதியார் தினகுழு, மாநிப அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுதல, தேதி மாற்றம் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
Slip test question papers for +1 – REMINDER

Slip test question papers for +1 – REMINDER

CIRCULARS
REMINDER TO ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS, சுற்றறிக்கை   அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.   அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 11ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் ஏற்கனவே  04.09.2018  அன்று அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.   தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு தேர்வுகளை திட்டமிட்டு நடத்தலாம். இச்செயல்முறைகளை பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் திட்ட
SCERT சென்னை-கணினி அறிவியல் – +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT  சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

SCERT சென்னை-கணினி அறிவியல் – +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

About
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், SCERT சென்னை-கணினி அறிவியல் - +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல் சார்பான முதன்மைக்கல்வி அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் – பள்ளி மாணவர்கள் “Momo Challenge” என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டைத் தங்கள் கைப்பேசியில் விளையாடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை – அறிவுரை வழங்குதல்

அரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளிகள்  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பள்ளி மாணவர்கள் “Momo Challenge” என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டைத் தங்கள் கைப்பேசியில் விளையாடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை - அறிவுரை வழங்குதல்  சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE  மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கு, நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் வருகை மற்றும் மதிப்பெண் பட்டியல் விவரத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ள மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,   மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சார்பாக தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நககரவை/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று  நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று  நடைபெறுதல் - மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
20.10.2018 மற்றும் 21.10.2018 ஆகிய நாட்களில் வழக்கம்போல் NEET & JEE வகுப்புகள் நடைபெறும்

20.10.2018 மற்றும் 21.10.2018 ஆகிய நாட்களில் வழக்கம்போல் NEET & JEE வகுப்புகள் நடைபெறும்

CIRCULARS
அனைத்து NEET& JEE  பயிற்சி மைய தலைமையாசிரியர்கள்/பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்/ அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 20.10.2018 மற்றும் 21.10.2018 (நாளை மற்றும் நாளை மறுநாள்) ஆகிய நாட்களில் வழக்கம்போல் NEET & JEE வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ) உடனடியாக ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ3’ பிரிவில்  25.09.2018 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தெரிவித்திருந்தும் இன்று வரை ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, இணைப்பில்  கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘இ3’ பிரிவில்  22.10.2018  முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST CLICK HERE