//ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்,
- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, லத்தேரி
- அரசு மேல்நிலைப் பள்ளி, விண்ணம்பள்ளி,
- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு
- அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு
- அரசு உயர்நிலைப் பள்ளி, இடையன்சாத்து
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சலமநத்தம்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வசந்தநடை
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
நகல்-
- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- சென்னை, முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.
- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)
வேலூர் மாவட்டம்
- மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)
வேலூர் மாவட்டம் (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)
- வட்டாரக் கல்வி அலுவலர்கள்,
(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி மூலமாக))
- உதவி திட்ட அலுவலர்,
உதவி திட்ட அலுவலகம், வேலூர் மாவட்டம்.
- பள்ளித் துணை ஆய்வாளர்கள்,
(முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக் கல்வி அலுவலகம்)
- அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் (தகவலுக்காக)