RMSA – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் – பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்ய கோருதல்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

RMSA  –  அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள்  பள்ளி சார்ந்த விவரங்களை  28.02.2018க்குள் www.rmsapms.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  CLICK HERE TO DOWNLOAD THE procedding for PMS online entry

   CLICK HERE TO DOWNLOAD THE User-Manual-PMS-school (1)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.