POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள விவரங்கள் உடனடியாக திருத்தம் செய்யும்படி தெரிவித்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

POWER FINANCE – 2017-18 கல்வி ஆண்டில் பள்ளிகளில் அளிக்கப்பட்ட விவரங்களில் தவறாக உள்ள கடைசி கலத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் உடனடியாக   திருத்தம் செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Account No. Duplicate உள்ள பள்ளிகள் சரியான  Account No.-  Enter Correct Account No. என்ற கலத்தில் உள்ளீடு செய்யவும்.

CLICK HERE TO ENTER THE DETAILS

 

CEO, VELLORE.