One day camp for JRC Counsellers

To

All Headmasters

There is an attachment regarding JRC One day camp

Kindly download the attachment and follow the instructions.

ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஒரு நாள் முகாம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 31 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது.  வருகை தரும் ஆசிரியர்கள் அனைவரும் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் கட்டாயம் முகாமில் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்று பள்ளிகளில் பொறுப்பாளராக (JRC) செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாளர்கள்

CLICK THE LINKS BELOW TO DOWNLOAD THE INSTRUCTIONS

http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-001-2.jpg

http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-002-1.jpg

CEO VELLORE.