NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot & Zoology) “SPEED” கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல்

அனைத்து அரசு/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

NEET , அனைத்துவகையான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி-22 பயிற்சி மையங்களின் முதுகலை பாட ஆசிரியர்களுக்கு (Phy,Che, Bot  & Zoology)  “SPEED”  கல்வி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்குதல்– ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தல் சார்பான இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLAOD THE Thoduvanam Training Centres

CLICK HERE TO DOWNLAOD THE Blockwise Inchage teachers

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.