MOST URGENT – ALL GOVT/MPL/AIDED HSS – 2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS இணையதளத்தில் இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

2017-18ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் பயின்ற நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தை EMIS  இணையதளத்தில் உள்ளீடு செய்யாதப் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இன்று (19.10.2019) மாலை 4.00  மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்

EMIS இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் (STUDENTS) என்ற தலைப்பின் கீழ் கடைசியாக 2017 -18 & 2018 – 19 12th std student details என்ற பக்கத்தில் 2017 -18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நீட் தேர்விற்கு பயிற்சி பெற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரத்தை, அம்மாணவர்களின் பெயருக்கு எதிரே ‘YES’ என கொடுத்து சேமித்தல் வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.