நினைவூட்டு 2- MOST URGENT – மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – செய்முறைத்தேர்வுகள் சார்பாக பாட வாரியான விவரங்கள் கோருதல்

/நினைவூட்டு-2/

இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மேல்நிலைப்பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 – செய்முறைத்தேர்வுகள் சார்பாக பாட வாரியான மாணவர்கள் எண்ணிக்கை, பாட ஆசிரியர் மற்றம் BATCH விவரங்களை  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை -CLICK செய்து ONLINE-ல்  உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்விவரங்களை 31.12.2019க்குள் கண்டிப்பாக உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேர்வுப்பணி என்பதால் இப்பொருளில் தனி கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS FOR MAIN SUBJECTS

CLICK HERE TO ENTER THE DETAILS FOR VOCATIONAL SUBJECTS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.