ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் 24.06.2019க்குள் ஒப்படைக்கும்படி அரசு / அரசு உதவிபெறும் /நகரவை/வனத்துறை/ ஆதி.திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.