இனவாரியாக மடிக்கணினி விவர படிவம் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் நாளை (15.05.2019) காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

இனவாரியாக மடிக்கணினி விவர படிவம் இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் நாளை (15.05.2019) காலை 10.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

படிவம் சமர்ப்பிக்காத  பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Pending Schools

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்