EMIS – PHOTO UPDATION PENDING SCHOOLS- COMPLETE BEFORE 23.03.2018

குறிப்பாணை

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 2017-18ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி Actual  Enrollment details, Photo Uploading ஆகியவற்றை பதிவேற்றம் செய்யஅறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 2226 பள்ளிகள் EMIS LOGINல் முதல் பக்கத்தில் Actual Enrollment பதிவேற்றம் செய்யப்படாமலும், 3,67,627 மாணவர்களுக்கு Photo Upload செய்யப்படாமலும் உள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை வரும் 23.03.2018க்குள்  செய்து முடித்திட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 CLICK HERE TO DOWNLOAD THE EMIS PENDING DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.